குழந்தை மனசு

குழந்தை மனசு

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : குழந்தை மனசு
ஆசிரியர் : ஹுஸைன் பாஷா
வெளியீடு : சாஜிதா புக் சென்டர்
நூல் பிரிவு : IF-02

நூல் அறிமுகம்

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சவாலாக விளங்கும் குழந்தை வளரப்பு முறையைக் குறித்து அனைவரும் புரிந்து கொள்ளுமளவிற்கு எளிய நடையில் குழந்தைகள் மனதை படம்பிடித்து காட்டுவது போல் எழுத்து வடிவில் கருத்துக்களை வடித்திருக்கிறார் இந்நூல் ஆசிரியர்.

புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை உரிய உதாரணங்களுடன், மனோதத்துவம், விஞ்ஞானம், ஆன்மீகம் என்று கலவையாக எழுதப்பட்டள்ள வீதம் ஒரு புதுவிதமான அனுபவத்தை வாசிப்பவர்களுக்கு கொடுக்கும்.

உளவியல் கண்ணோட்டத்துடனும், இறைவழி சிந்தைனயுடனும் நவீன யுகத்தில் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஒவ்வொரு பெற்றோரும் இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

 

Share the Post

About the Author

Comments

Comments are closed.