காவிரி

காவிரி

சோழவேந்தன் கரிகாலன்தான் உலகத்திலேயே முதல் முதலாக, ஒடுகிற ஆற்றில் கல்லால் அணை எழுப்பியவன். உலகப் பாசனப் பொறியாளர்கள் அந்தக் கல்லணையின் தொன்மையையும் பொறியியல் நுட்பத் தையும் அறிந்து வியக்கிறார்கள்.

இயற்கை வழங்கிய வாய்ப்பும் இனத்துக்கிருந்த அறிவு வளர்ச்சியும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததால், தமிழர்கள் காவிரியை முறையாகப் பயன் படுத்தத் தொடங்கி விட்டார்கள். இதைக் கண்டு பொறாமைப்படுவானேன்? வாய்ப்புள்ள இடங்களில் வேளாண் விளைச்சலைப் பெருக்கலாம்; மற்ற உற்பத் தியைப் பெருக்கலாம். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளலாம். உலகம், நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந் தாலும், சமூகங்கள் ஒன்றையொன்று சார்ந்திருக் கின்றன. இந்தப் பார்வை கன்னடர்களுக்கு வரவில்லை.

சரி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காவிரியைத் தமிழர்கள் பயன்படுத்தியது போல் கன்னடர்கள் பயன்படு த்திய தற்குச் சான்றுகள் உண்டா? இதுவரை அப்படிப் பட்ட சான்று எதுவும் காட்டப்படவில்லை.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.