காற்றுடன் குட்டிப் பரிசோதனை
நூல் பெயர் : காற்றுடன் குட்டிப் பரிசோதனை
நூலாசிரியர் : வைத்தண்ணா
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
நூல் பிரிவு : GSC – 2428
நூல் அறிமுகம்
“காற்றுடன் குட்டிப் பரிசோதனைகள்” என்னும் இந்நூலில் பல விஞ்ஞான விந்தைகள் உள்ளன. இவை ஏதோ மாயாஜால வித்தைகள் அல்ல; எல்லாம் அன்றாட வாழ்க்கையில் நிகழ்பவைதான். இருப்பினும், அவற்றின் காரணம் எளிதில் நமக்கு புரிவதில்லை. இந்நூலைப் படித்துச் சில சோதனைகளைச் செய்து பாருங்கள். வாழ்க்கை எவ்வாறு அழகும் புதுமையும் மிக்கது என்பதை அறிவீர்கள். இதில் குறிப்பிட்டுள்ள குட்டிப் பரிசோதனைகள் ஒவ்வொன்றையும் நீங்களே செய்யலாம். எளிய வழிமுறைகள். பெரிய அளவில் அறிவியல் ஆய்வுக் கூடம் எதுவும் வேண்டாம். சாதாரண சாதனங்களைக் கொண்டே பரிசோதனை நடத்தலாம்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
Comments are closed.