கள்ளக்காட்டு இதிகாசம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : கள்ளக்காட்டு இதிகாசம்
ஆசிரியர் : வைரமுத்து
பதிப்பகம் : சூர்யா வெளியீடு
பிரிவு : GN-5532
நுால்கள் அறிவாேம்
கடைசி அத்தியாயம் எழுதிமுடித்த கனத்தமனத்தோடு வைகைஅணையின் மதகுத் தார்சாலையில் படுத்துப் புரண்டுகொண்டே இந்தப் படைப்புக்காகத்தான் காலம் எங்களைத் தண்ணீரில் அமிழ்த்துப் பிழிந்து தரையில் வீசியதோ என்று கடைவிழியில் நீரொழுக நீரொழுக நினத்துக் கிடந்தேன்.
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
Comments
No comment yet.