கலைடாஸ்கோப்
நூல் பெயர் : கலைடாஸ்கோப்
நூலாசிரியர் : சந்தோஷ் நாராயணன்
வெளியீடு : விகடன் பிரசுரம்
நூல் பிரிவு : GSC – 4108
நூல் அறிமுகம்
நொடிக்கு நொடி பல்வேறு ஆச்சர்யங்களும் பலவித சுவாரஸ்யங்களும் உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன அல்லது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட சுவாரஸ்யமான தகவல்களை இன்னும் சுவாரஸ்யமாக்கிக் காட்டியிருக்கிறது இந்த கலைடாஸ்கோப்.
பல வினோதமான தகவல்களை, ஓவியம், கட்டடம், புகைப்படக் கலைகளில் புதுமை நிகழ்த்தி ஆச்சர்யங்களை ஏற்படுத்தும் ஆற்றலாளர்களை பல வடிவங்களில் இந்த கலைடாஸ்கோப், வாசகர்களுக்கு எடுத்துக்காட்டுகிறது.
எதைச் சொல்கிறோம் என்பதை விட எப்படிச் சொல்கிறோம் என்பது முக்கியம். இதற்கு ஏற்ப, பல சுவாரஸ்ய தகவல்களை தன் எழுத்து நேர்த்தியால் சுவைகூட்டி இருக்கிறார்.
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.