கருப்பு வெள்ளை வானம்

கருப்பு வெள்ளை வானம்

No photo description available.

நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : கருப்பு வெள்ளை வானம்
ஆசிரியர்: நிஜந்தன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
நூல் பிரிவு : GN – 2535
நூலைப் பற்றி-

நிறம் இழக்க வைக்கும் அருப நெருக்கடிகளை உடைத்து வெளியேறத் துடிக்கும் மனிதர்களின் உணர்வுக் கொந்தளிப்புகளை வடிக்க முனைகிறது இந்தப் பிரதி. ஓவியங்களையும் சிலைகளையும் போல மனிதர்களும் குறியீடுகளாக நிலைத்துவிடுவதைப் பதிவுசெய்கின்றன இந்த நாவலின் பாத்திரங்கள்.
*அஞ்சுமன் அறிவகம்*

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.