கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன்

கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன்

நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: கனவுகளின் மொழிப்பெயர்ப்பாளன்
ஆசிரியர்: சாரு நிவேதிதா
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
பிரிவு : GGA- 2520
நுால்கள் அறிவாேம்
சாரு நிவேதிதாவின் இலக்கிய-தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சார்த்தரிலிருந்து சுஜாதா வரை வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் சாருவின் பரந்து பட்ட இலக்கிய அக்கறைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவை ஒரு காலகட்டத்தின் கலை இலக்கிய மதிப்பீடுகள் தொடர்பான தீவிரமான விவாதங்களையும் தோற்றுவிக்கின்றன.
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்

/ General Tamil

Share the Post

About the Author

https://t.me/pump_upp

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *