கனவின்பாதை
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: கனவின்பாதை
ஆசிரியர்:மணா
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ்
பிரிவு: GHR-4.5-878
நுால்கள் அறிவாேம்
தடம் பதித்தவர்களின் தடயங்கள் வேதனைகளின் விம்மல் நிறைந்தவை. வெற்றி பெற்றவர்களின் வெளிச்சத்தில் எண்ணற்ற தோல்விகளின் இருள் மறைந்திருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் வெவ்வேறு துறை சார்ந்த ஆளுமைகள் தாங்கள் கடந்து வந்த பாதையின் கதையை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள். அரசியல், திரைப்படம், சமூகம், இசை, நடனம் என பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு பின்னே இருக்கும் உழைப்பின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது இந்த நூல்.
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.
Comments
No comment yet.