கடல்வாழ் பாலூட்டிகள் 

கடல்வாழ் பாலூட்டிகள் 

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : கடல்வாழ் பாலூட்டிகள் 
ஆசிரியர் : கே. கே. ராஜன்
வெளியீடு : நியு செஞ்சுரி 
நூல் பிரிவு : GW-3188

நூல் அறிமுகம்

கடலில் வாழும் பாலூட்டி விலங்குகளான சீல், வால்ரஸ், டால்பின், திமிங்கலம் முதலியவை பற்றிய முழுமையான தகவல்களை இந்நூல் நமக்கு தருகிறது.

இந்நூலைப் படித்தால் நாம் கடலுக்குள்ளேயே இருந்து அமைதியான சிந்தனையுடன் கடல் வாழ் பாலூட்டிகளைக் கண்டு ரசித்தது போன்ற ஒரு உணர்வினை இந்நூல் நமக்கு தருகிறது.

54 தலைப்புகளில் பலவிதமான கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய அரிய தகவல்களைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

/ Uncategorized

Share the Post

About the Author

Comments

Comments are closed.