ஒன்றே சொல்! நன்றே சொல்!

ஒன்றே சொல்! நன்றே சொல்!

ஒன்றே சொல்! நன்றே சொல்!...பாகம்-6 Ontra Sol ...

அஞ்சுமன் அறிவகம்

நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : ஒன்றே சொல்! நன்றே சொல்!
ஆசிரியர்: சுப. வீரபாண்டியன்
பதிப்பகம்: வானவில் புத்தகாலயம்
நூல் பிரிவு: GMA – 1466
நூலைப் பற்றி-
ஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரையின் கட்டுரைத் தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து – தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்து. வரலாறுகளைப் புரட்டி – அவர் கண் முன்னால் விரித்து வைக்கும் செய்திகள் , நிகழ்வுகள் அனைத்தும் தெவிட்டாத விருந்து.
அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.