ஒன்றுக்கும் உதவாதவன்

ஒன்றுக்கும் உதவாதவன்

No photo description available.

நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: ஒன்றுக்கும் உதவாதவன்
ஆசிரியர்: அ. முத்துலிங்கம்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
பிரிவு : GGA- 2697
நுால்கள் அறிவாேம்
அ.முத்துலிங்கத்தின் கவனம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச் சித்திரமாக விழித்தெழும் ரசவாதம் இங்கே சாத்தியமாகிறது. நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு பரிமாணத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் பல நிகழ்வுகளை இந்நூலில் ஆசிரியர் விவரிக்கிறார். நிகழ் புலங்கள் அமெரிக்கா, கனடா, ஆப்ரிக்கா, இலங்கை, ஐரோப்பா, இந்தியா என மாறினாலும் மாந்தர்களின் மனிதநேசமும், மகிழ்ச்சியும், துயரமும் நியாகமும் மாறாமல் ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத தருணங்களை வாசிப்பவர் வனத்தில் நீடித்து நிறுத்துகின்றன. அவரது எழுத்து யதார்த்தத்தை மறைப்பதில்லை. மாறாக, அவற்றை அதன் மந்தகதியிலிருந்து விடுவித்துப் பிரகாசமடைய வைக்கிறது.
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.