என்றார் முல்லா
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் :என்றார் முல்லா
ஆசிரியர் :சஃபி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
பிரிவு :GS-4080
நூல் அறிமுகம்
வாழ்க்கை பற்றி சூஃபிகளின் பார்வைகளை, மதிப்பீடுகளைப் பரப்பவே உருவாக்கப்பட்டவை முல்லா நஸ்ருத்தீனின் கதைகள். நகைச்சுவைத் துணுக்குகள் வழியாக சூஃபி மரபின் இலக்குகளை அடைந்தது தத்துவ வரலாற்றில் நடந்த ஓர் அதிசயமான சாதனை என்று அறிஞர்கள் கருதுவர். இந்தக்கதைகள் கற்பனையாகவோ அல்லது வேறு எதுவாகவோ இருக்கட்டும் அவை உண்மையைப் பிரகாசிக்க வைக்கக் கூடியவை.
Comments
No comment yet.