எது முதலில்

எது முதலில்

Image may contain: text

நூல்கள் அறிவோம்ஹ
நூல் பெயர்: எது முதலில்
ஆசிரியர்: டாக்டர். யுசுஃப் அல் கர்ளாவி
பதிப்பகம் : வேர்கள் பதிப்பகம்
பிரிவு : IA-05-3022
நுால்கள் அறிவாேம்
தரமா?எண்ணிக்கையா! அறிவாற்றலா, செயலாற்றலா? “சிவாயத்”தா! “திராயத்”தா! தக்லீதா! இஜ்திஹாதா? ‘கடுத்தவேறுபாடா கருத்தொற்றுமையா? போன்ற கேள்விகளுக்கு புதிய கோணங்களில் உதாரணங்களை எடுத்துரைத்து, குர்ஆன் – ஹதீஸ் அடிப்படையிலும், தர்க்க ரீதியாகவும், அறிவியல்பூர்வமாகவும் நிறுவுகிறார் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி. எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முடிவு காண்பதற்கு அவர் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்புகள், நுட்பமானவை, முஸ்லிம் சமுதாயம் எதிர்கொண்டுள்ள சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கு இன்றியமையாதவை.
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்

/ Islamic Tamil Articles

Share the Post

About the Author

Comments

Comments are closed.