உடல் கூறும் உடல் இயலும்

உடல் கூறும் உடல் இயலும்

Image may contain: one or more people

நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: உடல் கூறும் உடல் இயலும்
ஆசிரியர்: டாக்டர். ப. சண்முகம்
பதிப்பகம் : நியு செஞ்சுரி புக் ஹவுஸ்
பிரிவு : GMD-307
நுால்கள் அறிவாேம்
நூலாசிரியர் ப.சண்முகம் அவர்கள் தனது மருத்துவத்துறை அனுபவங்கள் மூலமும் மருத்துவ நூல்கள் மற்றும் பல மருத்துவ இதழ்கள் மூலமும் பெற்ற விளக்கங்களை இந்நூலில் எடுத்தாள்கிறார்.நூலில் இடம் பெற்றுள்ள விளக்கப்படங்கள் படிப்பவர் மணதில் பல உண்மைகளைப் பதிவு செய்யும்.

உடலிலுள்ள செல்கள் அணுக்கள் எலும்பு மண்டலம் சுவாச மண்டலம் உணவு மண்டலம் இரத்த ஓட்ட மண்டலம் கழிவு நீக்க மண்டலம் இனப்பெருக்க மண்டலம் தசை மண்டலம் நரம்பு மண்டலம் நாளமில்லாச் சுரப்பிகள் கண் காது தோல் வளர்சிதை மாற்றம் ஆகியவை பற்றி இந்நூலில் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.குடும்ப கட்டுப்பாட்டு முறைகள் பற்றி எளிய நடையில் கூறியிருக்கும் தகவல்கள் நாட்டில் மக்கள்தொகை பெருக்கமால் கட்டப;பாட்டக்குள் கொண்டு வரக்கடைபிடிக்க வேண்டியவற்றை வலியுருத்துகின்றன்…
*அஞ்சுமன் அறிவகம்*
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்

/ Health Care

Share the Post

About the Author

https://t.me/pump_upp

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *