இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம்
ஆசிரியர் : நாகூர் ரூமி
வெளியீடு : கிழக்குப் பதிப்பகம்
நூல் பிரிவு : IA-04
நூல் அறிமுகம்
இஸ்லாத்தை ஆழமாக எளிய தமிழில் அறிமுகம் செய்யும் கருத்துச் செறிவான ஒரு கருவூலம் இது.
இஸ்லாத்தின் நிஜ முகத்தை முஸ்லிம்களுக்கும், தேடல் உடைய பிற சமய சகோதரர்களுக்கும் எடுத்துக் காட்டும் ஒரு கண்ணாடி.
இஸ்லாம் பற்றி எழும் சில நிகழ்கால கேள்விகளுக்குத் தற்காலச் சான்றுகள் காட்டி விளக்கம் அளிக்கிறது இந்நூல்.
இ்ஸ்லாத்தின் பெயரால் உலகெங்கும் பயங்கரவாதம் பெருகியிருக்கிற சமயத்தில், அன்பைத் தவிர அந்த மதத்தில் வேறெதுவுமில்லை என்பதை ஆதாரத்துடன் சிறப்பான முறையில் எடுத்துக் கூறுகிறது இந்நூல்.
இந்நூல் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மாற்றுச் சமய அன்பர்களும் இஸ்லாம் மார்க்கத்தை சரிவரப் புரிந்து கொள்ள உதவும் இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.