இஸ்லாமிய வரலாறு

இஸ்லாமிய வரலாறு

இஸ்லாமிய வரலாறு (பாகம் ஒன்று)

இம்முதல் பாகம், இஸ்லாமிய வரலாறு, அரபு இனக்குழுக்கள் குறித்த அறிமுகத்துடன் தொடங்கி, இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவ வாழ்வும் பணிகளும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), ஹஸன் (ரலி) ஆகிய நபிவழி கலீஃபாக்களின் கிலாஃபத் மற்றும் அவர்களது பணிகள் என விரிவடைகிறது இந்நூல். இஸ்லாமிய சமுதாயம் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சரித்திர தகவல்கள் அடங்கிய இது போன்றதொரு புத்தகத்தை நாம் ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். இப்போது நமது கரங்களில் தவழுகிறது என்றெண்ணும் போது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. பெறற்கரிய பயனுள்ள இதுபோன்ற புத்தகங்களை படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

 

/ Islamic Tamil, Islamic Tamil History

Share the Post

About the Author

Comments

Comments are closed.