இஸ்லாமிய கலைக்களஞ்சியம் (பாகம்-3)
நூல் பெயர் : கலைக்கள இஸ்லாமியஞ்சியம் (பாகம்-3) ஆசிரியர் : எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம்
வெளியீடு : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
நூல் பிரிவு : IE-03 —-1394
நூல் அறிமுகம்
கலைக்களஞ்சியம் என்பது ஒரு துறை சார்ந்த அனைத்துத் தகவல்களையும் தரக்கூடிய ஓர் அரிய நூல்வகையாகும். இஸ்லாமிய கலைக்களஞ்சியம் என்ற இந்நூலில் இஸ்லாம் தொடர்பான எந்தத் தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும். பெறற்கரிய பொக்கிஷமாகத் திகழும் இந்நூலை படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது அஞ்சுமன் அறிவகம்.
இந்நூலின் மூன்றாம் பாகத்தில் ‘க’ வரிசை முதல் ‘நோ’ வரிசை வரை உள்ளன.
பெறற்கரிய பொக்கிஷமாகத் திகழும் இந்நூலை படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்.
Comments
No comment yet.