இஸ்லாமியத் தத்துவ இயல்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: இஸ்லாமியத் தத்துவ இயல்
ஆசிரியர் : ஏ.ஜி.எத்திராஜுலு
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பிரிவு : IA- 04-5398
நுால்கள் அறிவாேம்
இந்நூலில் நபிகள் நாயகத்தின் வரலாற்றிலிருந்து தொடங்கி இஸ்லாமிய மார்க்கம் பரந்து விரிந்த வரலாற்றுத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
இஸ்லாம் மார்க்கத்தில் கருத்து வேற்றுமைகள், இஸ்லாமிலுள்ள தத்துவப் பிரிவுகள், கிழக்கத்திய இஸ்லாமியத் தத்துவ அறிஞர்கள், ஸ்பெயினின் இஸ்லாமியத் தத்து அறிஞர்கள் போன்றவை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
Comments
No comment yet.