இருள் இனிது ஒளி இனிது
*அஞ்சுமன் அறிவகம்*
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : இருள் இனிது ஒளி இனிது
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்
நூல் பிரிவு : GME-2892
நூல் அறிமுகம்
உலக சினிமாவில் ஓவியர்கள்,இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள் முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன. அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது.
மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் சூழல் அனிமேஷன் திரைப்படங்களின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று பிரக்ஞை கொண்ட திரைப்படங்கள் குறித்தும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது
*அஞ்சுமன் அறிவகம்*
Comments
No comment yet.