இனிய இஸ்லாமியப் பாடங்கள்
நூல் பெயர் : இனிய இஸ்லாமியப் பாடங்கள்
நூலாசிரியர் : அபூநசீபா எம்.எஃப்.அலீ
வெளியீடு : குகை வாசிகள்
நூல் பிரிவு : IA-2.2–5225
நூல் அறிமுகம்
இந்த புத்தகம் சிறுவர்களுக்கா,பெரியவர்களுக்கா என்று கேள்வி எழும் சிலருக்கு.அனைவருக்கும் இஸ்லாமிய கல்வி என்ற வரிசையில் இது சிறுவர்,பெரியவர் அனைவருக்குமான புத்தகம். இந்த தொடக்க கல்வி வழிகாட்டியை இஸ்லாமியக் கல்விக்கூடங்களிலும்,தர்பியா வகுப்பிகளிலும், கோடைக்கால பயிற்சிகளிலும், அலுவலக விடுமுறை நாட்களிலும் ,வீட்டு ஓய்வு நாட்களிலும் வயது வித்தியாசமின்றி அனைவரும் கற்க வேண்டும்.குறிப்பாக,புதிதாக முஸ்லிமாகிறவருக்கு அவசியம் இதை பரிந்துரைக்க வேண்டும
இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.