ஆழ்கடலுக்குள் என் ஆருயிர் முன்னோர்

ஆழ்கடலுக்குள் என் ஆருயிர் முன்னோர்

முதுதமிழ்ப் புலவர் யாழ்ப்பாணம் மு.நல்லதம்பி – தங்கரத்தினம் தம்பதியரின் புதல்வர். முப்பது ஆண்டுகளாக இலண்டனில் வசிப்பவர். நாற்பது ஆண்டு கால கலை, இலக்கிய அனுபவமிக்கவர். நாடகங்கள், நாட்டிய நாடகங்கள், கவியரங்குகள், தனிசொற்பொழிவுகள் பட்டிமன்றங்கள் ஏராளமாக நடத்தி புகழ்பெற்றவர். இவருடைய உணர்ச்சி பொங்கும் பாடல்களையும், அறிவார்ந்த கட்டுரைகளையும் நூல்களாக வடிவமைத்திருக்கிறார். சத்தியம் சாகாது,எமது பயணம், குமுறல் போன்ற ஏராளமான படைப்புகளை தமிழுக்கு தந்திருக்கிறார். லண்டனில் தமிழவை நிறுவி தாய்மொழிக்கு தொண்டாற்றி வருகிறார். இவரது கலைப்பயணமும் தொடரும்…

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.