ஆலாபனை
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: ஆலாபனை
ஆசிரியர் : அப்துர் ரஹமான்
பதிப்பகம் : நேஷனல் பதிப்பகம்
பிரிவு : GL:02
நான் கலீல் ஜிப்ரானைப் படிக்கும் போதெல்லாம் தமிழில் இப்படி எழுத யாருமில்லையே என்று ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ! ‘அப்துல் ரகுமான் வந்துவிட்டார் இவருடைய கவிதைகளை ‘ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால் யார் இந்தக் கவிஞன்? என்று உலகம் நிச்சயம் விசாரிக்கும்.
நுால்கள் அறிவாேம்
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
Comments
No comment yet.