ஆயில் ரேகை

ஆயில் ரேகை

நூல் பெயர் : ஆயில் ரேகை
மூலநூலாசிரியர் : பா.ராகவன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு : GA-733

நூல் அறிமுகம்

*ஏன் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகிறது.யார் ஏற்றுகிறார்கள்?
*நாளுக்கு நாள் ஏறிக்குதிக்கும் விலை ஊருக்கு ஒரு விலையாக இருப்பது ஏன்?
*பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் தேசங்களின் கூட்டமைப்பில் என்ன நடக்கிறது?ஏன் இடைத்தரகர்கள் வந்து இதை ஆட்டிப்படைக்கிறாரகள்?
*பெட்ரோல் உற்பத்தி செய்யும் தேசங்களின் குறி வைப்பதன் அரசியல் பொருளாதார பின்னணி என்ன?
*மத்திய கிழக்கு தேசங்கள் அனைத்தும் அமெரிக்காவின் காலனியாகிவிடுமா?
*மாற்று எரிபொருள் சாத்தியங்கள் என்னென்ன?பெட்ரோலை இன்னும் எத்தனைக்காலம் நம்ப முடியும்?
*எண்ணெய் உலகம் அடித்துக்கொண்டு சாகும்போது நாம் பிழைக்க எவ்வழி?
ஆராய்கிறது இந்நூல்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.