அல்லாஹ்விடம் முறையீடும் பதில்களும் ஷிக்வா ஜவாபே ஷிக்வா

அல்லாஹ்விடம் முறையீடும் பதில்களும் ஷிக்வா ஜவாபே ஷிக்வா

Image may contain: text

* அஞ்சுமன் அறிவகம் *
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: அல்லாஹ்விடம் முறையீடும் பதில்களும் ஷிக்வா ஜவாபே ஷிக்வா
ஆசிரியர்: ஜின்னா ஷரீபுத்தீன்
பதிப்பகம்: அன்னை வெளியீட்டகம்
நூல் பிரிவு: IDV-05
நூலைப் பற்றி-

பிறமொழிக் கவிதைகள் தமிழ் மொழிக்கு மாற்றம் செய்யும் போது, மூலத்தின் கூறுகள் நாற்றுக்கு நூறு கொணர படுவதில்லை என்ற காரணத்தால், பெரும்பாலும் அவை வசனத்திலேயே மொழி மாற்றம் செய்யப்படுகின்றன்.
ஆனால், சிந்தாமணி சேர்க்காமலும் மூலத்திற்குப் பெரும்பாலும் உண்மையாகவும் தமிழ் மரபுக் கவிதையில் மொழிமாற்றமசெய்யும திறமையை நாம் பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் இடம் கண்டோம்
வியப்புக்குரிய கலையை நான் வின்னாஹ் ஷரிபுத்தீனிடம் காண்கின்றேன்.
பேரூற்று முன்னாள் இதற்கு முன் வெளிவந்த இவரது அன்பின் கருலையின் ஏ.எஸி.எஸ்.ஹமீத் SUGarflair THE SPRING OF LOVE AND MERCY) என்னும் அதிர்ந்து போனேன. மொழிமாற்ற நூலைப் படித்தபோது, நான்

மரபுக் கவிதையின் மிகச் செழிப்பான சோலையில் வாழும் காவியத் தந்தை, அனனாம் ஷரியத்தினின் இத்தற்சிறப்புத் திறமை ஒரு அருட்கொடையே அன்றி வேறில்லை. உலக DDLG OlaDeITLDn GroT. இக்பாலின் கவிதைகள் மூலத்திலேயே படிக்கும் எளிமையை முறையீடும் பதிலும் என்னும் இந்நூல் தருகின்றது
* அஞ்சுமன் அறிவகம் *

/ Islamic Tamil

Share the Post

About the Author

https://t.me/pump_upp

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *