அறிவியலா? அருஞ்செயலா?

அறிவியலா? அருஞ்செயலா?

No photo description available.நூல்கள் அறிவோம்

நூல் பெயர்: அறிவியலா? அருஞ்செயலா?
ஆசிரியர் : சிங்கராயர்
பதிப்பகம் : விடியல் பதிப்பகம்
பிரிவு : GSC-295

நுால்கள் அறிவாேம்
1930 ல் கோழிக்கோட்டில் பிறந்த திரு. பிரேமானந்து, “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் பங்கேற்றதால் 7ஆம் வகுப்பிலேயே பள்ளியிலிருந்து விலக்கப்பட்டார். மத நூல்களில் தேர்ச்சி கண்ட இவர் பின்னாளில் சாமியார்களின் மோசடியை நேரில் கண்டு ணர்ந்தார். எனவே அறிவியலில் ஈடுபாடு கொண்டார். இலங்கைப் பகுத்தறிவாளர் கோவூரின் பணிக்கு உறுதுணையாக விளங்கி இன்று வரை அப்பணியை மேற்கொண்டு வருகிறார்.

அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.