அயல் பசி
நூல் பெயர் :அயல் பசி
ஆசிரியர் :ஷா நவாஸ்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
பிரிவு :GGA
நூல் அறிமுகம்
இந்தோனேஷிய, ஜப்பானிய, அமெரிக்க, பிரெஞ்சு உணவுக் கலாச்சாரங்கள், உணவு வகைமைகள், உணவைத் தயார் செய்வதற் காகப் பயன்படுத்தும் விதவிதமான கத்திகள், உபகரணங்கள், விதவித மான உணவுகளைப் பரிமாறுவதன் ஒன்றுக்கொன்று மாறுபட்ட முறைகள், அதன் சிக்கல்கள், உலகப் பிரபலங்களின் விசித்திரமான உணவுப்பழக்கங்கள் என மனித வாழ்வின் அடியாதாரமான உணவு எனும் மாபெரும் சக்தியின் சித்திரங்களையும் விசித்திரங்களையும் பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. இந்த புத்தகத்தை இனிதே படிக்க அழைக்கிறோம்.
Comments
No comment yet.