அன்புள்ள மகனே..!

அன்புள்ள மகனே..!

நூல் பெயர் :அன்புள்ள மகனே..!
ஆசிரியர் :C.S.தாஜூத்தீன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம் 
பிரிவு : IA-05

நூல் அறிமுகம்
எழுத்துத் துறையில் 1950லிருந்து ஈடுபட்டு வருகிறார். தினமணி, சுதேச மித்திரன் போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார்.
மணவிளக்கு, பிறை, முஸ்லிம் முரசு, உரிமைக்குரல் போன்ற பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகளும், சிறு கதைகளும், தொடர் கதைகளும் எழுதி வந்தார். சிறுகதை எழுதுவது எப்படி? என்ற நூலையும் வெளியிட்டார்.
இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் ஐந்துமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

காலம் சென்ற ஜனாப் எம்.செய்யிது முஹம்மது (ஹஸன்) அவர்களின் தூண்டுதலின் பேரில் காயிதேமில்லத் அரசியல் வரலாறு, இறைவனுடைய இறுதித்தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் வரலாறு மற்றும் பல மார்க்க நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

இன்னும் பிற ஆங்கில – தமிழ் மொழியாக்க நூல்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்.

/ Islamic Tamil Articles

Share the Post

About the Author

Comments

Comments are closed.