அன்புடையீர், நாங்கள் அபாயகரமானவர்கள்.

அன்புடையீர், நாங்கள் அபாயகரமானவர்கள்.

ஈ.டி.ஏ. ஓர் அறிமுகம் / E.T.A: Oor Arimugam by பா ...

அஞ்சுமன் அறிவகம்

நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : அன்புடையீர், நாங்கள் அபாயகரமானவர்கள்.
ஆசிரியர்: பா. ராகவன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
நூல் பிரிவு: GM
நூலைப் பற்றி-
ஸ்பெயினைச் சேர்ந்த இந்த இயக்கம் போராடுவது, சுதந்தரத்துக்காக. ஸ்பெயினின் தன்னாட்சிப் பிராந்தியங்களில் ஒன்றான ‘பாஸ்க்’கைத் தனி தேசமாக்கும் கனவு. ஒரு நாள், ஒரு வருடப் போராட்டமல்ல. நாற்பத்தி எட்டு ஆண்டுகளாக நீளும் பெரும் யுத்தம் அது. சுமார் ஆயிரம் படுகொலைகள், நூற்றுக்கணக்கான குண்டுவெடிப்புச் சம்பவங்கள், கணக்கு வழக்கே இல்லாத ஆள் கடத்தல்கள்.
தீவிர இடதுசாரி இயக்கமான ஈ.டி.ஏ., இன்றைய தேதியில் ஐரோப்பாவின் மாபெரும் தலைவலி. உலகம் முழுவதும் மிக வலுவான நெட் ஒர்க். அசாத்தியமான பணம் மற்றும் ஆள் பலம். ஸ்பானிஷ் அரசு ஆண்டுக்கணக்கில் குட்டிக் கரணம் அடித்துப் பார்த்தும் இவர்களது சுண்டு விரலைக்கூட அசைக்கமுடியவில்லை. ஏன்?
அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.