அனல் ஹக்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர்: அனல் ஹக்
ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீா்
பதிப்பகம் :காலச்சுவடு
பிரிவு : GS -789
நுால்கள் அறிவாேம்
எப்போதுமே பஷீரின் உலகம் வேறு. நம்மைத் தீண்டிய தென்றல்தான் அவரையும் தீண்டுகிறது.
ஆனாலும் அது அவரிடம் கொண்ட உறவு வேறு. நாம் பேசிய சொற்களுடம் ஒன்றே என்றாலும்.
அது அவரிடம் தந்த பொருள் வேறு. அதனால்தான் யதார்த்த வாழ்வை அவர் எழுதியபோது
அவரது படைப்புகள் மண்ணின் வாசனையோடு மனதின் மொழியையும் ஆன்ம உலகையும்
பிணைத்துக்கொண்டன.
அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்
Comments
No comment yet.