அதிசயங்கள் அறிவோம் 

அதிசயங்கள் அறிவோம் 

நூல் பெயர் : அதிசயங்கள் அறிவோம் 
ஆசிரியர் : எம்.ஏ.பழனியப்பன் 
வெளியீடு : தாமரை பப்ளீகேஷன்ஸ் 
நூல் பிரிவு : GW–2413

நூல் அறிமுகம் :

உலக அதிசயங்களை சுட்டிக் காட்டி அதில் விளக்கம் அளிக்கும் விதம் புதுமை.

இப்படியும் நடக்குமா, இது எங்கே காணலாம் என்ற வினாவோடு வியக்கும் வண்ணம் – கற்பனைக்கே எட்டாத சில அதிசயங்கள் இவ்வுலகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதற்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டு.

இந்நூலில் யாரும் அறியாத விந்தையான விசயங்களும் வித்தியாசமான செய்திகளும் பல்வேறு தலைப்புகளில் உள்ளன.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.