ஃபிக்ஹுஸ் ஸுன்னா ஏழாம் பாகம்
நூல்கள் அறிவோம்
நூல் பெயர் : ஃபிக்ஹுஸ் ஸுன்னா ஏழாம் பாகம்
ஆசிரியர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக்
பதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
நூல் பிரிவு : IF – 01 – 1151
நூல் அறிமுகம்
இந்நூல் அறிமுகம் இதன் முதலாம் பாகத்திற்கான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழாம் பாகமான இந்நூலின் பொருளடக்கம்
1. மணவிலக்கு (தலாக்)
2. மணவிலக்கின் முறை
3. மணவிலக்கின் சாட்சி
4. மணவிலக்கு செயல்படுத்துதலும் தொங்க விடுதலும்
5. மணவிலக்கு = நபிவழியும் நூதனமும்
6. ரஜஈ மற்றும் பாயின் தலாக்குகள்
7. குலுஃ
8. லிஹார் (மனைவியை தாய்க்கு ஒப்பிடுதல்)
9. ஃபஸ்க் (மண முறிவு)
10. லிஆன் (சாப அழைப்புப் பிரமாணம்)
11. இத்தா (காத்திருப்புக் காலம்)
12. குழந்தை பராமரிப்பு
13. பராமரிப்பதற்கான நிபந்தனைகள்
இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளுக்கு ஏற்ப வாழ்ந்து, உடல் நலனையும் ஆன்ம நலனையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ இந்நூலைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது.
அஞ்சுமன் அறிவகம்
Comments
No comment yet.