Category: General Tamil

06

Jan2019
நூல் அறிமுகம் இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். 2.நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம். 3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களைத் தனித்துப் பிரிக்க முற்படும் பிரிவினைவாதம். இந்தப் புத்தகத்தில், ஆசிரியர்கள், மூன்றாவதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ... Read More
January 6, 2019anjuman arivagam

05

Jan2019

அயல் பசி

0  
நூல் பெயர் :அயல் பசி ஆசிரியர் :ஷா நவாஸ் பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்  பிரிவு :GGA நூல் அறிமுகம் இந்தோனேஷிய, ஜப்பானிய, அமெரிக்க, பிரெஞ்சு உணவுக் கலாச்சாரங்கள், உணவு வகைமைகள், உணவைத் தயார் செய்வதற் காகப் பயன்படுத்தும் விதவிதமான கத்திகள், உபகரணங்கள், விதவித மான உணவுகளைப் பரிமாறுவதன் ஒன்றுக்கொன்று மாறுபட்ட முறைகள், அதன் சிக்கல்கள், உலகப் பிரபலங்களின் விசித்திரமான உணவுப்பழக்கங்கள் என மனித வாழ்வின் அடியாதாரமான ... Read More
January 5, 2019anjuman arivagam

02

Jan2019
        நூல்கள் அறிவோம் நூல் பெயர் :வாழ்க்கை விதிகள் ஆசிரியர் :ரிச்சர்ட்டு டெம்ப்ளர் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்  பிரிவு :GMA நூல் அறிமுகம் சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே இருக்கிறார்கள். எந்த வகையிலும் சிரமப்படாமல் மேலும் மேலும் உயரப் பறக்கிறார்கள். எல்லா சூழ்நிலையிலும் சரியான விஷயங்களை மட்டுமே செய்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து இருக்கவும், வேலை பார்க்கவும் விரும்பாதவர்களே இல்லை. மகிழ்ச்சியில் அவர்கள் முகம் ... Read More
January 2, 2019anjuman arivagam

30

Dec2018
  நூல்கள் அறிவோம் நூல் பெயர் :மதுமிதா சொன்ன பாம்பு  கதைகள்  ஆசிரியர் : சாரு நிவேதா  பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் நூல் பிரிவு :GS சாரு நிவேதிதா எழுதிய சிறுகதைகளின் முழுத் தொகுதி இது. தமிழில் புதிய புனைவு மொழியை பரீட்சித்துப் பார்த்தவர்களில் சாருவின் இடம் மிகவும் முக்கியமானது. அவற்றில் பல ... Read More
December 30, 2018anjuman arivagam

25

Dec2018
                  நூல்கள் அறிவோம் நூல் பெயர் : இஸ்லாமியச் சட்டவியல்: ஒரு சர்வதேசப்  பார்வை ஆசிரியர் : சி.ஜி.வீரமன்த்ரி  பதிப்பகம் : மாற்றுப்பிரதிகள் நூல் பிரிவு IF-01 நூல் அறிமுகம் "இஸ்லாமியச் சட்டவியல் காலாவதியானது; காலத்துக்கு ஒவ்வாதது; அந்நியமானது போன்ற தவறான எண்ணங்களைத் தகர்க்கவே இந்நூல் வெளிவந்திருக்கிறது." -- ஷெய்கு ஜாதுல் ஹக் அலி ஜாதுல் ஹக் (அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகம், கெய்ரோ) "இந்நூலைப் ... Read More
December 25, 2018anjuman arivagam

25

Dec2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர்  :1857சிப்பாய் புரட்சி  ஆசிரியர் : உமர் சமபத்  பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்  நூல் பிரிவு GMA நூல் அறிமுகம் "இந்திய வரலாற்றில் வீரம் செறிந்த அத்தியாயம், 1857. இந்திய சுதந்தரப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளியும் இதுவே. கண்மூடித்தனமான விசுவாசத்தை மட்டுமே வெளிக்காட்டிக்கொண்டிருந்த சிப்பாய்கள் தங்கள் எதிர்ப்பை, கோபத்தை, தேசப்பற்றை பட்டவர்த்தனமாகப் பதிவு ... Read More
December 25, 2018anjuman arivagam

24

Dec2018
நூல்கள் அறிவோம்   நூல் பெயர் : வேண்டும் எனக்கு வளர்ச்சி... Read More
December 24, 2018anjuman arivagam

23

Dec2018
    நூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஸ்டிவ் ஜாப்ஸ் ஆசிரியர் : அப்பு பதிப்பகம் : மதி நிலையம்  நுால் :GHR 4.5 சந்தேகமேயில்லாமல் இந்த நூற்றாண்டின் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகம் முழுக்க அவர் பெயர் இன்று அத்துப்படி. அவருடைய ஆப்பிள் தாயாரிப்புகள் பரவாத இடம் பூமியில் இல்லை.உலகப் புகழ்பெற்ற மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஒன்றைக் ... Read More
December 23, 2018anjuman arivagam

22

Dec2018
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : அம்பேத்கர் ஆசிரியர் : ஆர் . முத்துக்குமார் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் நுால் :GHR 4.2 அம்பேத்கரின் வருகைக்கு முன்னால் இந்திய வரலாறு என்பது ஆதிக்க சாதியினரின் வரலாறாகத்தான் இருந்து வந்தது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் நான்தான் பிரதிநிதி என்று காந்தி பெருமிதம் கொண்டிருந்தார். அம்பேத்கர் முதலில் உடைத்தது இந்த மாயையைத்தான். அவரது ... Read More
December 22, 2018anjuman arivagam

19

Dec2018
          நூல்கள் அறிவோம் நூல் பெயர் : சிறகை விரிப்போம்  ஆசிரியர் : தென்கச்சி கோ. சுவாமிநாதன்  பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ்  நூல் பிரிவு : GMA வானொலி மூலம் வரலாறு படைத்தவர். தமிழகத்தின் பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை சராசரி முதல் பிரபலங்கள் வரை... அறிமுகம் ஆனவர். பல்லாண்டுக் காலத் தொடர்ச்சியான முயற்சியால் பெரும்புகழ் பெற்றவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். கிராமியமான குரல். எப்போது சிரிக்கலாம் என்று நம்மைத் தயாராக வைத்திருக்கும் ... Read More
December 19, 2018anjuman arivagam