Category: General Tamil

26

Nov2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: மாபெரும் தமிழ்க் கனவு ஆசிரியர்: கே. அசோகன் பதிப்பகம் :தமிழ் திசை பிரிவு : GGA-5603 நுால்கள் அறிவாேம் அண்ணா மறைந்து ஐம்பதாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அண்ணாவின் அரசியல் இந்த அரை நூற்றாண்டாக நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் சுதந்திர இந்தியாவில் ஏற்படுத்திருக்கும் தாக்கங்களையும், சமகால சர்வதேச அரசியலில் அண்ணாவின் பொருத்தப்பாட்டையும் பேசும் முக்கியமான ... Read More
November 26, 2019Admin

24

Nov2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: நேர் நேர் தேமா ஆசிரியர்: கோபிநாத் பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பிரிவு : GMA-1455 நுால்கள் அறிவாேம் கலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல், சினிமா, வியாபாரம், சமூக சேவை போன்ற துறைகளில் அடிஎடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரா நீங்கள்? வெற்றிக்கான இலக்கணத்தை துறைசார்ந்த பிரபலங்களின் நேர்க்காணல்கள் மூலம் சுவாரஸ்யமான தொகுப்பாக பதிவுசெய்திருக்கிறார் கோபிநாத். *அஞ்சுமன் அறிவகம்* அய்யம்பேட்டை, ... Read More
November 24, 2019Admin

24

Nov2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: அறிந்தும் அறியாமலும் ஆசிரியர்: சுப. வீரபாண்யன் பதிப்பகம் : வானவில் புத்தகாலயம் பிரிவு : GMA-1458 நுால்கள் அறிவாேம் *அஞ்சுமன் அறிவகம்* அய்யம்பேட்டை, தஞ்சாவூர்.
November 24, 2019Admin

23

Nov2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: வெல்லுங்கள்... இந்த வழிச் செல்லுங்கள்... ஆசிரியர்: மல்லியம் வெ. இராமன் பதிப்பகம் : புத்தகச் சோலை பிரிவு : GMA- 3998 நுால்கள் அறிவாேம் *அஞ்சுமன் அறிவகம்* அய்யம்பேட்டை, தஞ்சாவூர்.
November 23, 2019Admin

23

Nov2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: மன இறுக்கம் போயே போச்சு. ஆசிரியர்: கார்த்தீபன் பதிப்பகம் : வானவில் புத்தகாலயம் பிரிவு : GMA- 1453 நுால்கள் அறிவாேம் வெறும் பணத்தால் மட்டும் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம் என்று எண்ணுபவர்கள் இன்றும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதைவிட அறியாமை இருக்கவே முடியாது. ‘ஆண்டிக்கு அவன் கவலை, அரசனுக்கு ஆயிரம் கவலை’ என்பது ... Read More
November 23, 2019Admin

12

Nov2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: மேகமூட்டம் ஆசிரியர்: நிஜந்தன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GN-2775 நுால்கள் அறிவாேம் எப்போதும் நிறம் மாறிக்கொண்டிருக்கும் வாழ்வின் ஓட்டத்தை இந்நாவல் பிரதிபலிக்கிறது. திரும்பத் திரும்ப நிகழும் சம்பவங்கள் வாழ்தலின் சலிப்பையும் நம்பிக்யைகையும் மாறி மாறி எழுப்புகின்றன. நெகிழும் தன்மை கொண்ட பாத்திரங்கள் உருவாக்கும் நாடக காட்சிகளும் இறுக்கமான விவரணைகளும் இந்த நாவலை ஒரு புராணீகத் தன்மை கொண்ட புனைவாக மாற்றுகிறது. *அஞ்சுமன் ... Read More
November 12, 2019Admin

12

Nov2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: சுைவை, மணம், நிறம் ஆசிரியர்: நிஜந்தன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GN-2700 நுால்கள் அறிவாேம் உறவுகளும் மூர்க்கப் பிறழ்வுகளும் மனங்களும் அவற்றின் மாயைகளும் நிதர்சனம் போன்ற போக்கில் வாழும் மனிதர்களை பற்றியது இந்த கதை. விழுந்தால் எழலாம், எழுந்தால் விழலாம் போன்ற ஒரு விளையாட்டின் விதிகளைத் தன்னிடம் கொண்ட மனித மனங்களை மீண்டும் இந்த கதை பதிவு செய்கிறது. மதிப்பீடுகள் ... Read More
November 12, 2019Admin

07

Nov2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: பாபுஜியின் மரணம் ஆசிரியர்: நிஜந்தன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GN-2702 நுால்கள் அறிவாேம் மனிதனின் சமூக,உளவியல் தெளிவையும், தெளிவின்மையையும் ஒரு வளைகோட்டில் காட்டுகிறது இந்த நாவல். கோட்டின் ஏற்ற இறக்கங்கள் பாத்திரங்களின் நிறங்களை மாற்றிக் காட்டுகின்றன. எப்போதும் நிறம் இழக்கும் சமூகத்தை எதிர்கொள்ளும் நிறமற்ற மனிதனின் சிக்கல்களை இந்த நாவல் சாத்தியப்படுத்துகிறது. சொற்கள் ஆக்கப்படாத மனப் புதைவுகளை வாழ்வின் முடிவில் ... Read More
November 7, 2019Admin

31

Oct2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: பொருட்களின் கதை ஆசிரியர்: ஆனி லியோனார்டு பதிப்பகம் : அடையாளம் பிரிவு : GGA-729 நுால்கள் அறிவாேம் பீவிசி முற்றிலும் பாதிப்பில்லாத பொருளென நினைக்கிறீர்களா? மைக்ரோசிப்புகள்தாம் தொழில்நுட்பம் பற்றிய அனைத்துமா? அல்லது ஒரு டீசர்ட்டின் விலை அதன் உண்மையான அடக்கவிலையைப் பிரதிப்பலிக்கிறதா? மீண்டும் சிந்தியுங்கள். ஆனி லியோனார்டு குப்பைக் குழிகளின் மீது பித்துப் பிடித்தவர். “த ஸ்டோரி ஆஃப் ஸ்டஃப்” என்னும் பரப்பரபூட்டும் இணையதளப் ... Read More
October 31, 2019Admin

31

Oct2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: இனி எல்லாம் வெற்றிதான் ஆசிரியர்: கார்த்தீபன் பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பிரிவு : GMA-1465 நுால்கள் அறிவாேம் ஒருவன் இரண்டு அடி முன்னோக்கித் தாவ வேண்டுமானால் அதற்கு முதலில் அவன் நான்கு அடி பின்னோக்கிச் செல்லவேண்டும். அப்போதுதான் அவனால் இந்த இரண்டடியை ஒரே மூச்சில் தாவிக் கடக்க முடியும். வில்லில் நாண் எந்த அளவுக்குப் பின்னோக்கி இழுத்துவிடப்படுமோ அந்த அளவிற்கு ... Read More
October 31, 2019Admin