Category: General Tamil

07

Sep2020
*அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர் : இருள் இனிது ஒளி இனிது ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் நூல் பிரிவு : GME-2892 நூல் அறிமுகம் உலக சினிமாவில் ஓவியர்கள்,இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள் முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன. அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது. மாற்று சினிமா குறித்து தீவிரமான ... Read More
September 7, 2020Admin

05

Sep2020
*அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர் : முன்னனியில் இரு பாகம் 2 ஆசிரியர் : ஆரிசன் ஸ்வெட் மார்டன் பதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் நூல் பிரிவு : GMA - 1537 நூல் அறிமுகம் நமக்குள் அமிழ்ந்து இருக்கும் மிகச் சிறந்த அம்சங்களை உசுப்பிவிட்டு நம்மை உயர்வடைச் செய்வது புத்தகங்கள் தான் .அப்படிப்பட்ட வீரியமிக்க விதைகளை தன்னகத்தே வைத்திருக்கும் புத்தகம் இது இதை படித்த பின் வாழ்க்கை ... Read More
September 5, 2020Admin

02

Sep2020

ஆலவாயன்

0  
*அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஆலவாயன் ஆசிரியர் : பெருமாள்முருகன் பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் நூல் பிரிவு : GN - 2532 நூல் அறிமுகம் மாதொருபாகன்' முடிவு இரு கோணங்களை கொண்டது. அதில் ஒன்றைப் பின்பற்றி விரிந்து செல்கிறது ‘ஆலவாயன்’. தன்னளவில் முழுமைபெற்றிருப்பதால் இதைத் தனித்தும் வாசிக்கலாம். ஆண்களைச் சார்ந்தும் சாராமலும் உருக்கொள்ளும் பெண் உலகின் விரிவையும் அதற்குள் இயங்கும் ... Read More
September 2, 2020Admin

01

Sep2020
*அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர் : வெட்டுப்புலி ஆசிரியர் : வெட்டுப்புலி பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் நூல் பிரிவு : GN - 2585 நூல் அறிமுகம் வெட்டுப்புலி தீப்பெட்டியில் சிறுத்தையை வெட்டுவதற்காக கையை ஓங்கிக்கொண்டிருக்கும் மனிதனின் சித்திரத்தின் வழியே ஒரு காலகட்டத்தின் வரலாற்றினைத் தேடிச் செல்கிறது இந்த நாவல். வெட்டுப்புலி தீப்பெட்டிக்கும், தமிழ் சினிமாவிற்கும், திராவிட இயக்கத்திற்கும் இன்றைய ... Read More
September 1, 2020Admin

18

May2020
*அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர் : உறுதி மட்டும் வேண்டும் ஆசிரியர் : சோம. வள்ளியப்பன் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் நூல் பிரிவு : GMA - 2229 நூல் அறிமுகம் ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமுற்றாகப் பயன்படுத்திக்கொண்டாகவேண்டும். ... Read More
May 18, 2020Admin

17

May2020
*அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர் : சைபர் சாத்தான்கள் ஆசிரியர் : வா. மணிகண்டன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் நூல் பிரிவு : GCR 2516 நூல் அறிமுகம் *அஞ்சுமன் அறிவகம்*
May 17, 2020Admin

11

May2020
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : தமிழகத்தில் கல்வி ஆசிரியர் : சுந்தர ராமசாமி பதிப்பகம் : காலச்சுவடு நூல் பிரிவு : GE நூல் அறிமுகம் தமிழகத்தில் கல்வியின் தரம் மேம்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த சுந்தர ராமசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சிறந்த கல்வியாளருமான வெ. வசந்திதேவியுடன் கல்வித்துறை சார்ந்த பல்வேறு பிரச்சினை குறித்து நிகழ்த்திய நீண்ட உரையாடலின் நூல் வடிவம். ... Read More
May 11, 2020Admin

10

May2020
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : பேச்சரவம் கேட்டிலையோ ஆசிரியர் : தமிழச்சி தங்கபாண்டியன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் நூல் பிரிவு : GGA -3073 நூல் அறிமுகம் திராவிட இயக்க அரசியலின் முற்போக்கான சாராம்சத்தை பிரதிநிதித்துவம் செய்யும் இளம்தலைமுறையைச் சேர்ந்த தமிழச்சி தங்கபாண்டியனின் அக்கறைகள் பரந்துபட்டவை. கலை, இலக்கியம், நாடகம், அரசியல், சமூகம் என ஒரு தீவிர செயல்பாட்டாளராகப் பணியாற்றிவரும் அவர் ... Read More
May 10, 2020Admin

09

May2020
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : நொறுங்கிய குடியரசு ஆசிரியர் : க. பூரணச்சந்திரன் பதிப்பகம் : காலச்சுவடு நூல் பிரிவு : GGA -708 நூல் அறிமுகம் இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் ஒருவரால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ‘நொறுங்கிய குடியரசு’. உலக வல்லரசாக எழுச்சி பெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் ... Read More
May 9, 2020Admin

05

May2020
அஞ்சுமன் அறிவகம் நூல்கள் அறிவோம் நூல் பெயர் : பட்டைய கிளப்பு (ப்ராண்ட் பற்றிய க்ராண்ட் அறிமுகம்) ஆசிரியர்: சதீஷ் கிருஷ்ணமூர்த்தி பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் நூல் பிரிவு: GB-2221 நூலைப் பற்றி- நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி. பொருள், சேவை, அனுபவம் என்று நீங்கள் எதை விற்பனை செய்ய விரும்பினாலும் சரி. உங்கள் தொழில் முயற்சி வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் துறையில் நீங்கள் நம்பர் 1 ஆக வேண்டுமானால், ப்ராண்டிங் பற்றி ... Read More
May 5, 2020Admin