மேக வெடிப்பு 

மேக வெடிப்பு 

நூல் பெயர் : மேக வெடிப்பு 
நூலாசிரியர் : சுப்ரபாரதிமணியன் 
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 
நூல் பிரிவு : GAG – 294

நூல் அறிமுகம்

சுற்றுப்புற சூழல் சீர்கேடுகள் குறித்து தொடர்ந்து தீவிரமாக எழுதியும் இயங்கியும் வரும் நூலாசிரியரின் காட்டையழித்தல், கதிரியக்கம், கரும்புகை ஆபத்து, மீத்தேன் திட்டம் மற்றும் பல வழிகளிலும் அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை இந்நூலில் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்கள்.

இயற்கையின் மீதான ஆளும் தரப்பு மற்றும் சமூகத்தின் அக்கறையின்மையைச் சுட்டும் இந்நூல் சுற்றுச்சூழல் பிரச்சனைகளால் பேராபத்தை நோக்கிப் பயணிக்கும் புவிச்சூழல் குறித்த கவனத்தை வலிந்து முன்வைக்கிறது.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *