நமக்குள்ள வாய்ப்புகள் சலுகைகள் பெறுவது எப்படி?

நமக்குள்ள வாய்ப்புகள் சலுகைகள் பெறுவது எப்படி?

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : நமக்குள்ள வாய்ப்புகள் சலுகைகள் பெறுவது எப்படி?
தொகுப்பு : முகமது இக்பால்
வெளியீடு : சமூக விழிப்புணர்வு இயக்கம்
நூல் பிரிவு : IG

நூல் அறிமுகம் (நூலின் முன்னுரையிலிருந்து…)

சிறுபான்மை முஸ்லிம்களுக்கான மத்திய – மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள், கல்வி உதவிகள், இலவசத் திட்டங்கள் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் பற்றியும் அதை எவ்வாறு பயன்படுத்தவது என்பது பற்றிய தகவல்களும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது.

இந்நூலின் பொருளடக்கம்

1.கல்விச் சலுகைகள் (சிறுபான்மை நலத்துறை)
2. கல்விக்கான உதவித் தொகைகள் (மத்திய – மாநில கல்வித்துறை)
3.தொடக்கப்பள்ளி தொடங்க மதரஸாக்களுக்கு நிதி (மத்திய அரசு உதவி)
4. இலவசக் கல்வித் திட்டம் (பட்டயப் படிப்புக்கும் பட்டப்படிப்புக்கும்)
5. தொழிற்கல்விச் சலுகைகள் (பிற்பட்டோர் நலத்துறையின் இலவசப் பயிற்சி)
6. வேலைவாய்ப்புப் பயிற்சித் திட்டங்கள்
7. வேலைவாய்ப்புத் துறையின் உதவிகள், சிறப்புச் சலுகைகள்
8. வக்ஃப் வாரிய நிதி உதவித் தட்டங்கள்
9. பயிற்சி-உதவி- ஊக்கத்தொகை (தொழிலாளர் நல வாரியம்)
10. மாவட்டத் தொழில் மையங்கள்
11. பொதுக் கடன்கள்
12. தனிநபர் கடன் உதவி
13. சமூக நலத் துறையின் நிதிஉதவி
14. தாய்சேய் நலத் திட்டம்
15.பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
16. வருவாய்த்துறை வழங்கும் ஓய்வூதியத் திட்டங்கள்
17. உடலுழைப்புத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நிதி
18. சுகாதாரத் துறையின் மருத்துவ நிதிஉதவி
19. உணவு வழங்கல் – நுகர்வோர் பாதுகாப்புத் துறைகளின் இலவச உதவிகள்
20. அரசும் நிறுவனங்களும் அளிக்கும் பயிற்சித் திட்டங்கள்
21. இரயில்வே வழங்கும் பயணிகளுக்கான பயன்தரும் சலுகைகள்
22. மேற்படிப்புக் கல்வி உதவித் தொகை
23. (I.A.S., I.P.S.) குடிமைப்பணிகளுக்கான பயிற்சித் திட்டங்கள்
24. முப்படைகளில் வேலைவாய்ப்பு
25. கல்வி உதவித் தொகைகளும், கடன்களும் – சில தகவல்கள்
26. சமுதாயம் முன்னேற வழி – பைத்துல்மால்

போன்ற பல தலைப்புகளில் இஸ்லாமிய சமுதாயம் பயன்படுத்த வேண்டிய பல தகவல்களை தரக்கூடிய இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

Share the Post

About the Author

Comments

Comments are closed.