திராவிட ஆட்சி (1967-2017)

திராவிட ஆட்சி (1967-2017)

Image may contain: 2 people, people smilingநூல்கள் அறிவோம்

நூல் பெயர்: திராவிட ஆட்சி (1967-2017)
ஆசிரியர் : நக்கீரன் ஆசிரியா் குழு
பதிப்பகம் : நக்கீரன் பதிப்பகம்
பிரிவு : GM-01

இந்த இயக்கம் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்காக தோற்று விக்கப்பட்ட இயக்கம். இவர்கள் வெகுமக்கள் -அதாவது 97 சதவிகிதம். இவர்களை அரசியல், சமூக, பொருளாதாரத்தை அதிகாரத்தோடு கையகப்படுத்தியுள்ள 3 சதவிகித மேட்டுக்குடியினர் தொடர்ந்து அழுத்திவந்தனர். அதிகாரம், அந்தஸ்து, கல்வி, சமூக மேலாண்மை ஆகியவை அவர்களிடமே இருந்தன. அவற்றை மீட்டெடுக்க பார்ப்பனர் அல்லாதார் கண்ட இயக்கமே திராவிட இயக்கம்.

நுால்கள் அறிவாேம்

அஞ்சுமன் அறிவகம்
அய்யம்பேட்டை، தஞ்சாவூர்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *