Book Title நபிமார்கள் வரலாறு (பாகம் 2)
Author எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம்
ISBN 9789387853034
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங்
Pages 688
Year 2018
அஞ்சுமன் அறிவகம்... Read More
நூல்கள் அறிவோம்ia
நூல் பெயர் : முன்மாதிரி முஸ்லிம் இளைஞன்
ஆசிரியர்: மெளலவி நூஹ் மஹ்ழரி
பதிப்பகம் : ISlLAMIC FOUNDATION TRUST
நூல் பிரிவு :IA -04
*இவ்வருட புதிய வரவுகள்*
இளமை முதல் முதுமைவரை மனிதவாழ்வில் பலமும் பலவீனமும் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். குழந்தைப் பருவம் பலவீனமானது. வாலிபத்தில் மனிதன் பலசாலியாக மாறுகின்றான். வயோதிகத்தில் மீண்டும் பலவீனமானவனாக மாறுகின்றான். வாழ்வில் இருமுறை பலவீனமானவனாக இருக்கும் மனிதன், தன்வாழ்வில் ... Read More
நூல்கள் அறிவோம்ஹ
நூல் பெயர்: எது முதலில்
ஆசிரியர்: டாக்டர். யுசுஃப் அல் கர்ளாவி
பதிப்பகம் : வேர்கள் பதிப்பகம்
பிரிவு : IA-05-3022
நுால்கள் அறிவாேம்
தரமா?எண்ணிக்கையா! அறிவாற்றலா, செயலாற்றலா? "சிவாயத்"தா! “திராயத்"தா! தக்லீதா! இஜ்திஹாதா? 'கடுத்தவேறுபாடா கருத்தொற்றுமையா? போன்ற கேள்விகளுக்கு புதிய கோணங்களில் உதாரணங்களை எடுத்துரைத்து, குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையிலும், தர்க்க ரீதியாகவும், அறிவியல்பூர்வமாகவும் நிறுவுகிறார் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி. எதற்கு முன்னுரிமை அளிக்க ... Read More