Category: General Tamil

11

Jan2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் :காக்கைச் சோறு ஆசிரியர் : அப்துர் ரஹ்மான் பதிப்பகம் :நேஷனல் பதிப்பகம் பிரிவு :GL-02-2555 நூல் அறிமுகம் இயல்பாக வளர்ந்த திறமை ஒன்று ஈடுசொல்ல முடியாத இலக்கியப் புலமை இரண்டு பறந்து தரை வெளியில் பாயும் ஆற்றுச் சிந்தனையை பனிமலையிலிருந்து வழிந்து விழும் அருவிச் சிந்தனையை மாற்றிக் கொண்ட புதுமை மூன்று கலைமனத்தில் அலை புரள கரைபுரளத் ததும்பும் கற்பனை நான்கு இந்த நான்கையும் அளவாகக் கலந்து வரைந்த உரைக்கோலங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
January 11, 2019Admin

10

Jan2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் :என்றார் முல்லா ஆசிரியர் :சஃபி பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம் பிரிவு :GS-4080 நூல் அறிமுகம் வாழ்க்கை பற்றி சூஃபிகளின் பார்வைகளை, மதிப்பீடுகளைப் பரப்பவே உருவாக்கப்பட்டவை முல்லா நஸ்ருத்தீனின் கதைகள். நகைச்சுவைத் துணுக்குகள் வழியாக சூஃபி மரபின் இலக்குகளை அடைந்தது தத்துவ வரலாற்றில் நடந்த ஓர் அதிசயமான சாதனை என்று அறிஞர்கள் கருதுவர். இந்தக்கதைகள் கற்பனையாகவோ அல்லது வேறு எதுவாகவோ இருக்கட்டும் அவை உண்மையைப் ... Read More
January 10, 2019Admin

09

Jan2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் :நிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குங்கள் ஆசிரியர் :ஜே.மௌரஸ் பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம் பிரிவு :GMA-1486 நூல் அறிமுகம் நாளை என்றால் காலாதாமதம் ஆகிவிடும். இன்றே வாழ்ந்து விடுங்கள்.இன்றைக்கு மட்டும் வாழுங்கள். வாழ்க்கை பூராவும் உள்ள பிரச்னைகள் குறித்து இன்றைக்கே கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். இருப்பதற்கு உங்களைச் சரிப்படுத்திக் கொள்ளுங்கள்.உங்களுடைய விருப்பத்திற்கேற்றபடி எல்லாவற்ற‌ையும் சரியாக்க முயற்சிக்காதீர்கள். நீங்கள் ‌யாருடன் பழகினாலும் அவர்களுடன் இணக்கமாக பழக முயற்சி ... Read More
January 9, 2019Admin

08

Jan2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் :பெண்களுக்கான சட்டங்கள் ஆசிரியர் :வைதேகி பாலாஜி பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம் பிரிவு :GL-144 நூல் அறிமுகம் பெண்களுக்கான சட்டங்கள் / வழக்கறிஞர் வைதேகி பாலாஜி பின் அட்டையில் இருந்து : பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும் தங்களுக்கு நேரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் சட்டத்தில் இடம் இருக்கிறது. பெண்களின் நலன்களைக் காப்பதற்காகவே பல சட்டப் பிரிவுகள் பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ... Read More
January 8, 2019Admin

07

Jan2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர் :சஞ்சய் காந்தி ஆசிரியர் :ஆர். முத்துக்குமார் பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்  பிரிவு : GHR-4.3 நூல் அறிமுகம் நம்ப முடியாத வேகம். நடந்த நாடகங்களை அவற்றின் அப்போதைய பதைபதைப்புக்குச் சற்றும் பங்கமில்லாமல் மீள்பார்வை பார்க்கவைக்கிறது. கார் தயாரிப்பதற்கு ஏற்ற பயிற்சியோ அனுபவமோ இல்லை. ஆனாலும் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் கார்களைத் தயாரிப்-பதற்கான உரிமை ... Read More
January 7, 2019Admin

06

Jan2019
நூல் அறிமுகம் இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். 2.நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம். 3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களைத் தனித்துப் பிரிக்க முற்படும் பிரிவினைவாதம். இந்தப் புத்தகத்தில், ஆசிரியர்கள், மூன்றாவதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ... Read More
January 6, 2019Admin

05

Jan2019

அயல் பசி

0  
நூல் பெயர் :அயல் பசி ஆசிரியர் :ஷா நவாஸ் பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்  பிரிவு :GGA நூல் அறிமுகம் இந்தோனேஷிய, ஜப்பானிய, அமெரிக்க, பிரெஞ்சு உணவுக் கலாச்சாரங்கள், உணவு வகைமைகள், உணவைத் தயார் செய்வதற் காகப் பயன்படுத்தும் விதவிதமான கத்திகள், உபகரணங்கள், விதவித மான உணவுகளைப் பரிமாறுவதன் ஒன்றுக்கொன்று மாறுபட்ட முறைகள், அதன் சிக்கல்கள், உலகப் பிரபலங்களின் விசித்திரமான உணவுப்பழக்கங்கள் என மனித வாழ்வின் அடியாதாரமான ... Read More
January 5, 2019Admin

02

Jan2019
        நூல்கள் அறிவோம் நூல் பெயர் :வாழ்க்கை விதிகள் ஆசிரியர் :ரிச்சர்ட்டு டெம்ப்ளர் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம்  பிரிவு :GMA நூல் அறிமுகம் சிலர் மட்டும் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே இருக்கிறார்கள். எந்த வகையிலும் சிரமப்படாமல் மேலும் மேலும் உயரப் பறக்கிறார்கள். எல்லா சூழ்நிலையிலும் சரியான விஷயங்களை மட்டுமே செய்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து இருக்கவும், வேலை பார்க்கவும் விரும்பாதவர்களே இல்லை. மகிழ்ச்சியில் அவர்கள் முகம் ... Read More
January 2, 2019Admin

30

Dec2018
  நூல்கள் அறிவோம் நூல் பெயர் :மதுமிதா சொன்ன பாம்பு  கதைகள்  ஆசிரியர் : சாரு நிவேதா  பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் நூல் பிரிவு :GS சாரு நிவேதிதா எழுதிய சிறுகதைகளின் முழுத் தொகுதி இது. தமிழில் புதிய புனைவு மொழியை பரீட்சித்துப் பார்த்தவர்களில் சாருவின் இடம் மிகவும் முக்கியமானது. அவற்றில் பல ... Read More
December 30, 2018Admin

25

Dec2018
                  நூல்கள் அறிவோம் நூல் பெயர் : இஸ்லாமியச் சட்டவியல்: ஒரு சர்வதேசப்  பார்வை ஆசிரியர் : சி.ஜி.வீரமன்த்ரி  பதிப்பகம் : மாற்றுப்பிரதிகள் நூல் பிரிவு IF-01 நூல் அறிமுகம் "இஸ்லாமியச் சட்டவியல் காலாவதியானது; காலத்துக்கு ஒவ்வாதது; அந்நியமானது போன்ற தவறான எண்ணங்களைத் தகர்க்கவே இந்நூல் வெளிவந்திருக்கிறது." -- ஷெய்கு ஜாதுல் ஹக் அலி ஜாதுல் ஹக் (அல்-அஸ்ஹர் பல்கலைக் கழகம், கெய்ரோ) "இந்நூலைப் ... Read More
December 25, 2018Admin