Category: General Tamil

24

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: செய்து மகிழச் சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள் ஆசிரியர் : டாக்டர் மெ.மெய்யப்பன் பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரிவு : GSC-2417 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.
April 24, 2019anjuman arivagam

19

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: சாதியை ஒழிக்க வழி ஆசிரியர்: டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பதிப்பகம்: திராவிடர் கழக வெளியீடு பிரிவு: GM-02 - 1684 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.
April 19, 2019anjuman arivagam

18

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: காலமில்லாக் காலம் ஆசிரியர்: நபீல் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் பிரிவு: GL-02 - 2950 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.
April 18, 2019anjuman arivagam

16

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: ஆஸ்துமா (சித்த மருத்துவம்) ஆசிரியர்: துர்க்காதாஸ் பதிப்பகம்: நலம் பிரிவு: GMD-332 நுால்கள் அறிவாேம் இன்று உலகில், மற்ற எந்த நோய்களைவிடவும் மக்களை அதிகமாகப் பாதிக்கக்கூடியது ஆஸ்துமா. ஒரு நிமிடம்கூட ‘நிம்மதி’ என்ற பேச்சுக்கே இடம் தராத இந்த நோயைப் பற்றிய முழுமையான தகவல்களை எளிதில் புரியும் வகையில் எழுதியுள்ளார் ஆசிரியர். அந்த வகையில், ஆஸ்துமா என்றால் என்ன? யார் யாருக்கு ஆஸ்துமா வரும்? என்னென்ன காரணங்களால் ... Read More
April 16, 2019anjuman arivagam

15

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: ராக் ஃபெல்லர் ஆசிரியர்: கார்த்தீபன் பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பிரிவு: GHR-4.5 -3764 நுால்கள் அறிவாேம் சாதாரண மர வியாபாரி வில்லியம் என்பவரின் மகனான ஜான் ராக்பெல்லர், எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராக உயர்ந்த வரலாறு. கொடை உள்ளம் கொண்ட ராக்பெல்லர் நற்காரியங்களுக்கு ஒரு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கி வந்தார். புகழ்பெற்ற சிகாகோ பல்கலைக்கழகம் அவரது முயற்சியில் தோற்றுவிக்கப்பட்டது. வழக்குகளும், ... Read More
April 15, 2019anjuman arivagam

15

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: சரவிளக்கு ஆசிரியர்: அப்துர் ரஹிம் பதிப்பகம்: யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பிரிவு: GHR-4.5 - 2175 நுால்கள் அறிவாேம் உலகமாகிய பேரில்லத்தில் அறிவு விளக்கேந்தி அல்லல்களைய முன்வந்த பெரியார் நால்வரின் பொன் வாழ்வைத்தொகுத்து 'சரவிளக்கு''என்ற பெயருடன் எழுதியுள்ளேன். அவர்களில் ஒருவர்,பூதானப் புரட்சி செய்து உலகமெல்லாம் வியந்தேத்தும் வண்ணம் அஹிம்சா முறையில் அரும்பணியாற்றிவரும் வினோபா பாவே. மற்றொருவர், உலகில் தன்னிகரில்லாத் தனிப்பெலரும் பரிசில்களை நிறுவி உலக வரலாற்று ஏட்டில் தன்னுடைய பெயரை ... Read More
April 15, 2019anjuman arivagam

12

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: திராவிட இயக்க வரலாறு ஆசிரியர்: ஆர்.முத்துக்ககுமார் பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் பிரிவு: GM-03-3236 நுால்கள் அறிவாேம் பிரிட்டனிடம் இருந்து அல்ல, பிராமணர்களிடம் இருந்துதான் முதலில் நமக்கு சுதந்தரம் வேண்டும் என்று நீதிக்கட்சி பிரகடனம் செய்தபோது பிராமணர் அல்லாதவருக்கான அரசியல் பாதை முதன்முதலில் தமிழகத்தில் உருவானது. பெரியார் அதை முன்னெடுத்தார். சுயமரியாதை என்னும் சொல் தமிழர்களின் மந்திரச் சொல்லாக மாறியது. இந்தித் திணிப்புக்கு எதிராக ... Read More
April 12, 2019anjuman arivagam

10

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: தமிழகத்தில் கல்வி ஆசிரியர்: சுந்தர ராமசாமி பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் பிரிவு: GE-551 நுால்கள் அறிவாேம் தமிழகத்தில் கல்வியின் தரம் மேம்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த சுந்தர ராமசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சிறந்த கல்வியாளருமான வெ. வசந்திதேவியுடன் கல்வித்துறை சார்ந்த பல்வேறு பிரச்சினை ... Read More
April 10, 2019anjuman arivagam

08

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: இருள் இனிது ஒளி இனிது ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் பிரிவு: GME -2892 நுால்கள் அறிவாேம் உலக சினிமாவில் ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் எழுத்தாளர்கள் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள் முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கபட்டிருக்கின்றன. அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது, மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் ... Read More
April 8, 2019anjuman arivagam

07

Apr2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: பூக்காலம் ஆசிரியர்:அப்துர் ரகுமான் பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் பிரிவு: Gl-02-2976 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்.
April 7, 2019anjuman arivagam