Category: General Tamil

25

Sep2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: சக்தி பிறக்கும் கல்வி ஆசிரியர் : வே. வசந்திதேவி பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் பிரிவு : GE-1557 நுால்கள் அறிவாேம் கல்வியாளர் வசந்தி தேவி பல்வேறு சந்தர்ப்பங்களில் இதழ்களில் எழுதிய கட்டுரைகளும் மேடைப் பேச்சுகளும் நூலாக்கம் பெற்றுள்ளன. பொதுப்பள்ளி முறை பலவீனமடைந்து தனியார் பள்ளிகளாலும் சிறப்புப் பள்ளிகளாலும் கல்வி வணிகமாகி மாணவர்களைப் பாகுபடுத்தும் வர்க்கக் கருவியாக மாறியுள்ளதையும் மாணவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள், உடலுழைப்பை ... Read More
September 25, 2019Admin

20

Sep2019
அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர்: தேர்வு வாழ்கையும் வாழ்க்கைத் தேர்வும் ஆசிரியர் : இரா. ஆனந்த குமார் பதிப்பகம் : விகடன் பதிப்பகம் பிரிவு : GE-4175 நுால்கள் அறிவாேம் ஒருவரது மன ஓட்டம் மற்றொருவர் மனதில் தடங்களை உருவாக்குகிறது. தேர்வு வாழ்க்கைக்கும் வாழ்க்கைத் தேர்வுக்குமான ஆசிரியரது மன ஓட்டம் இங்கே கட்டுரைகளாகத் தடம் பதித்திருக்கிறது. உலக நாகரிகங்களுக்கெல்லாம் முன்னோடியான ரோம, கிரேக்க சாம்ராஜ்ஜியங்களின் வழியாகப் படர்ந்த ... Read More
September 20, 2019Admin

20

Sep2019
அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர்: தமிழ்மொழிக் கல்வி ஆசிரியர் : சு.இராசாராம் பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் பிரிவு : GE-4176 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர் *அஞ்சுமன் அறிவகம்*
September 20, 2019Admin

18

Sep2019
அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர்: வளரும் அறிவியல் களஞ்சியம் ஆசிரியர் : சிவகுமார் பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பிரிவு : GSC-4109 நுால்கள் அறிவாேம் வளரும் அறிவியல் களஞ்சியம் பல அரிய அறிவியல் கட்டுரைகளும், எழுச்சி மிக்க இந்தியாவைக் காண விரும்பி மாணவர் சமுதாயத்திற்காக எழுதிய கட்டுரைகளும், வளரும் அறிவியல் இதழில் வெளிவந்த கட்டுரைகள் பலவற்றை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளோம். மாணவ சமுதாயம் இதை படித்து பயனடையும் என்று நம்புறோம். அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, ... Read More
September 18, 2019Admin

18

Sep2019
அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர்: தகவல் தொடர்பியல் ஆசிரியர் : ச.ஈஸ்வரன் பதிப்பகம் : பாவை பப்ளிகேஷன்ஸ் பிரிவு : GSC-2425 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர் *அஞ்சுமன் அறிவகம்*
September 18, 2019Admin

17

Sep2019
அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர்: காகித மலர்கள் ஆசிரியர் : ஆதவன் பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம் பிரிவு : GN-2453 நுால்கள் அறிவாேம் வெவ்வேறு வேடங்களின் கைதிகள். அரசியல் தலைவர்கள்.mob psychology வேண்டுகிற கொச்சையான படிமங்களின் கைதிகள். அதிகாரிகள், 'நடக்கிறபடி நடக்கட்டும் நமக்கேன் வம்பு?' என்ற play safe மனப்பாங்கின் கைதிகள். அறிவு ஜீவிகள், அந்தந்த நேரத்தில் நாகரிகமான, அதிகச் செலாவணி உள்ளதாக உள்ள சில சார்புகளை அபிநயித்துக் ... Read More
September 17, 2019Admin

17

Sep2019
அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர்: கொட்டு மொழக்கு ஆசிரியர் : செல்லமுத்து குப்புசாமி பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GN-2776 நுால்கள் அறிவாேம் கார்ப்பரேட் வாழ்க்கையில் அழுத்தங்களில் மூச்சுத் திணறி நகரத்தில் காலம் தள்ளும் ஒருவன் தன் சொந்த மண்ணில் சந்திக்கிற மரணத்தினையும், அதனையடுத்த நிகழ்வுகளையும் பாசாங்கில்லாமல் படம் பிடிக்கிறது. மரணத்தினை சுற்றிய மன உணர்வுகள், கொண்டாட்டங்கள், அரசியல்கள், உறவுகளுக்குள் தீர்க்கப்படாத ... Read More
September 17, 2019Admin

16

Sep2019
அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர்: மூலையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள் ஆசிரியர் : டாக்டர், ம. லெனின் பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பிரிவு : GMA-5578 நுால்கள் அறிவாேம் அற்புதங்கள் எங்கும் விளைகின்றன. ஆனால் நாம்தான் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். நமக்கு அருகிலேயே இருக்கக் கூடியவற்றின் அருமை பல நேரங்களில் நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது. எங்கோ தொலைவில் இருப்பதையோ, இல்லாததையோ தேடிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் அலைகிறோம். ... Read More
September 16, 2019Admin

16

Sep2019
அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர்: தமிழகத்தில் கல்வி ஆசிரியர் : வசந்தி தேவி பதிப்பகம் : காவச்சுவடு பதிப்பகம் பிரிவு : GE-551 நுால்கள் அறிவாேம் தமிழகத்தில் கல்வியின் தரம் மேம்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த சுந்தர ராமசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சிறந்த கல்வியாளருமான வெ. வசந்திதேவியுடன் கல்வித்துறை சார்ந்த பல்வேறு பிரச்சினை குறித்து நிகழ்த்திய நீண்ட உரையாடலின் நூல் வடிவம். ... Read More
September 16, 2019Admin

15

Sep2019
அஞ்சுமன் அறிவகம்* நூல்கள் அறிவோம் நூல் பெயர்: சிரிக்க, சிந்திக்க முல்லா கதைகள் ஆசிரியர் : இராதாகிருஷ்ணன் பதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம் பிரிவு : GS-5152 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை, தஞ்சாவூர் *அஞ்சுமன் அறிவகம்*
September 15, 2019Admin