Category: General Tamil

27

Oct2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் ஆசிரியர்: சுப. வீரபாண்டியன் பதிப்பகம் : வானவில் புத்தகாலயம் பிரிவு : GM-02-3502 நுால்கள் அறிவாேம் மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும் இடது சாரியினர் பலர் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றது. சாதி பேதமற்ற , ஆணாதிக்கமில்லாத , மூட நம்பிக்கைகள் அற்ற, எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் ... Read More
October 27, 2019Admin

27

Oct2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள். ஆசிரியர்: சு.பொ. அகத்தியலிங்கம் பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் பிரிவு : GM-02-3497 நுால்கள் அறிவாேம் “எனக்கொரு பெரும் கனவு இருக்கிறது. சாதி என்றால் என்னவென்றே தெரியாத சமுதாயம் நாளை மலர வேண்டும். தொல்லியலாளர்கள் ஆய்வில் மட்டுமே ‘சாதி’ என்ற சொல் இடம் பெற வேண்டும். அப்போதும் சாதி என்பதற்கான பொருளைப் புரியாமல் அகராதிகளை வரலாற்றுச் சுவடுகளைத் தேடிச் ... Read More
October 27, 2019Admin

20

Oct2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: தனிமையின் வழி ஆசிரியர்: சுகுமாரன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GGA-2752 நுால்கள் அறிவாேம் அற உணர்விற்கும் குற்ற உணர்விற்கும் இடையேஎப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நிம்மதியின்மையின் நெருப்பிலிருந்து பிறந்தவை சுகுமாரனின் இக்கட்டுரைகள். வதைபடுதல்கள், சுயநிந்தனைகள், குடித்துத் தீராத கசப்புகள், ஒருபோதும் பதில் இல்லாத கேள்விகள், ரகசியமாகத் துடைத்துக்கொண்ட கண்ணீர்த் துளிகள், நெகிழ்ச்சியின் விம்முதல்கள் என ... Read More
October 20, 2019Admin

20

Oct2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: அதிகாரம் அமைதி சுதந்திரம் ஆசிரியர்: சாரு நிவேதிதா பதிப்பகம் : பதிப்பகம் பிரிவு : GGA-2519 நுால்கள் அறிவாேம் சாரு நிவேதிதா சமகால சமூக அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. அரசியல் அறவுணர்வும் தார்மீக நியதிகளும் தொடர்ந்து சீரழிக்கப்படும் ஒரு காலகட்டத்தில் இந்த நூல் நமது சமூக விழிப்புணர்விலிருந்து தீவிர எதிர்கொள்ளலை வேண்டி நிற்கின்றன. *அஞ்சுமன் அறிவகம்* அய்யம்பேட்டை, தஞ்சாவூர்
October 20, 2019Admin

19

Oct2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: திராவிட இயக்க வரலாறு (பாகம்/2) ஆசிரியர்: ஆர். முத்துகுமார் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் பிரிவு : GM- 03- 3236 நுால்கள் அறிவாேம் திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் ... Read More
October 19, 2019Admin

19

Oct2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: தாலிபானின் பிடியில் ஆசிரியர்: மு, குலாம் முஹம்மது பதிப்பகம் : வேர்கள் பதிப்பகம் பிரிவு : GM- 03- 1396 நுால்கள் அறிவாேம் யுவான்னி ரிட்லி மேலை நாடெங்கும் பிரபல்யமான ஓர் பெண் 'பத்திரிகையாளர். அவர், பிரிட்டன் நாட்டிலிருந்து வெளிவரும் பல்வேறு பத்திரிகைகளிலும் பணியாற்றியவர். 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் இரண்டு பெரிய கோபுரங்கள் தகர்க்கப்பட்டன. அவற்றைத் தகர்த்தவர்கள் ஆப்கானிஸ்தானில் அடைக்கலம் புகுந்துள்ளார்கள் என அமெரிக்கா அறிவித்தது. அதனால் ... Read More
October 19, 2019Admin

18

Oct2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: மிதந்திடும் சுய பிரதிமைகள் ஆசிரியர்: ஜெயந்தி சங்கர் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GL-02-3593 நுால்கள் அறிவாேம் சிங்கப்பூரின் பல்லினச் சூழலில் இயங்கும் நூலாசிரியரின் எழுத்துகளை வாசிக்கிற எவருக்குமே அவரது எழுத்தாளரும் சமூக விஞ்ஞானியும் இசைந்த ஓர் அரிய ஆளுமையில் மதிப்பேற்படும். இதற்கு முன்பும் சீனக் கலாச்சாரம் பற்றிய தேடலை ஈடுபட்டு நிறைய எழுதியிருக்கிறார். எனினும், இந்நூலை வாசித்தபோது அவரின் அந்தத் ... Read More
October 18, 2019Admin

18

Oct2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: இதற்கு முன்பும் இதற்கு பிறகும் ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GL-02-2901 நுால்கள் அறிவாேம் மனுஷ்ய புத்திரன் 2010 ல் எழுதிய 126 கவிதைகளின் தொகுப்பு இது. ஒரு கலாச்சாரத்தின் கூட்டு மனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கவிஞனின் சாத்தியங்கள் எந்த அளவுக்கு உக்கிரமானவை, எல்லையற்றவை என்பதற்கு சாட்சியமாக இந்தத் தொகுதி ... Read More
October 18, 2019Admin

16

Oct2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: என் பெயர் ராமசேஷன் ஆசிரியர்: ஆதவன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GN-2696 நுால்கள் அறிவாேம் ஒரு நகர்ப்புற மத்திய தர இளைஞனின் கண்களின் வழியே நவீன வாழ்நிலையின் பாசாங்குகளும் முகமூடிகளும் வேட்கைகளும் சித்தரிக்கப்படும் என் பெயர் ராமசேஷன் ஆதவனின் புகழ் பெற்ற நாவல். சுய நிரூபணத்திற்கான பரிதவிப்பும் அடையாளத் தேடலும் கொண்ட இளமையின் வண்ணம் மிகுந்த சித்திரம் இந்தநாவல். *அஞ்சுமன் அறிவகம்* அய்யம்பேட்டை, ... Read More
October 16, 2019Admin

15

Oct2019
நூல்கள் அறிவோம் நூல் பெயர்: ஆயிரம் வண்ணங்கள் ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் பிரிவு : GGA-2560 நுால்கள் அறிவாேம் ஓவியங்கள்,சிற்பங்கள்,கலைநூல்கள் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆயிரம் வண்ணங்கள். நவீன ஓவியங்கள் குறித்த புரிதலை உருவாக்க இந்த கட்டுரைகள் பெரிதும் துணை செய்யக்கூடியவை. அத்துடன் உலகப்புகழ் பெற்ற மகத்தான ஓவியங்களைப் புரிந்துக்கொள்ளவும், ரசிக்கவும், கலையின் ஆதாரங்களை அடையாளம் ... Read More
October 15, 2019Admin