Category: General Tamil

03

May2020
அஞ்சுமன் அறிவகம் நூல்கள் அறிவோம் நூல் பெயர் : மக்களைக் கையாளும் கலை ஆசிரியர்: ஆலன் ஃபாக்ஸ் பதிப்பகம்: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் நூல் பிரிவு: GMA- 1913 நூலைப் பற்றி- வாழ்க்கையில் வெற்றிகரமாகத் திகழ்வதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் அடிப்படையாக விளங்குவது வலுவான உறவுகளே. - ஆலன் ஃபாக்ஸ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தாண்டவமாடவும், உறவுகள் செழிக்கவும், செல்வம் தழைக்கவும் உதவக்கூடிய 54 உத்திகளை, உலகெங்கும் பரபரப்பாக விற்பனையாகிக் ... Read More
May 3, 2020Admin

28

Apr2020
அஞ்சுமன் அறிவகம் நூல்கள் அறிவோம் நூல் பெயர் : ஒன்றே சொல்! நன்றே சொல்! ஆசிரியர்: சுப. வீரபாண்டியன் பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் நூல் பிரிவு: GMA - 1466 நூலைப் பற்றி- ஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்கள் ஆற்றிய உரையின் கட்டுரைத் தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் ... Read More
April 28, 2020Admin

18

Apr2020
அஞ்சுமன் அறிவகம் நூல்கள் அறிவோம் நூல் பெயர் : அன்புடையீர், நாங்கள் அபாயகரமானவர்கள். ஆசிரியர்: பா. ராகவன் பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் நூல் பிரிவு: GM நூலைப் பற்றி- ஸ்பெயினைச் சேர்ந்த இந்த இயக்கம் போராடுவது, சுதந்தரத்துக்காக. ஸ்பெயினின் தன்னாட்சிப் பிராந்தியங்களில் ஒன்றான ‘பாஸ்க்’கைத் தனி தேசமாக்கும் கனவு. ஒரு நாள், ஒரு வருடப் போராட்டமல்ல. நாற்பத்தி எட்டு ஆண்டுகளாக நீளும் பெரும் ... Read More
April 18, 2020Admin

17

Apr2020
அஞ்சுமன் அறிவகம் நூல்கள் அறிவோம் நூல் பெயர் : நக்சல்பாரி முன்பும் பின்பும் ஆசிரியர்: சுனிதிகுமார் கோஷ் பதிப்பகம்: விடியல் பதிப்பகம் நூல் பிரிவு: GM நூலைப் பற்றி- இந்திய மக்களுக்கான உண்மையான விடுதலையை விரும்பிய இயக்கங்களின் போராட்ட வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரித்துத் தருகிறது இந்த நூல். இந்திய சமூகத்தில் நக்சல்பாரிக்கு முன்பும் பின்பும் நடந்த சமூக, அரசியல் பொருளாதார ... Read More
April 17, 2020Admin

06

Apr2020
* அஞ்சுமன் அறிவகம் * நூல்கள் அறிவோம் நூல் பெயர்: கெவின் பாஸ்மோர் பாசிசம் மிகச் சுருக்கமான அறிமுகம் ஆசிரியர்: அ.மங்கை பதிப்பகம்:அடையாளம் பதிப்பகம் நூல் பிரிவு: GM-03 நூலைப் பற்றி- பாசிசத்தை வரையறை செய்வது சிரமமான காரியம். தெருச்சண்டை போடுபவர்களையும், அறிவுஜீவிகளையும் ஒருசேர ஈர்க்கும் கருத்தாக்கத்தை எப்படிப் புரிந்துகொள்வது? வெளிப்படையான ஆணாதிக்கத்தோடு நடக்கும் ஒரு சிந்தனை, பெண்களைக் கவருவது ... Read More
April 6, 2020Admin

20

Mar2020
* அஞ்சுமன் அறிவகம் * நூல்கள் அறிவோம் நூல் பெயர்: தீதும் நன்றும் ஆசிரியர்: நாஞ்சில் நாடன் பதிப்பகம்: விகடன் பிரசுரம் நூல் பிரிவு: GGA நூலைப் பற்றி- தமிழ் இலக்கிய உலகில், பொருள் பொதிந்த சொல்லாலும், வசீகர எழுத்து நடையாலும் அழுத்தமான தடம் பதித்தவர் நாஞ்சில் நாடன். எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கிவிடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு. எழுதுவது கதையாயினும், கட்டுரையாக இருப்பினும், கவிதையாகப் ... Read More
March 20, 2020Admin

15

Mar2020
* அஞ்சுமன் அறிவகம் * நூல்கள் அறிவோம் நூல் பெயர்: பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை ஆசிரியர்: தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் பதிப்பகம்: நாம் தமிழர் பதிப்பகம் நூல் பிரிவு: GAG நூலைப் பற்றி- * அஞ்சுமன் அறிவகம் *
March 15, 2020Admin

13

Mar2020
* அஞ்சுமன் அறிவகம் * நூல்கள் அறிவோம் நூல் பெயர்: ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினசரி சேதிக் குறிப்பு ஆசிரியர்: மு.ராஜேந்திரன் பதிப்பகம்: அகநி வெளியீடு நூல் பிரிவு: GHR-06 5745 நூலைப் பற்றி- துய்ப்ளெக்ஸ் என்பவனிடம் துபாஷ் உத்தியோகம் பார்த்த ஆனந்த ரங்கப் பிள்ளை, பிரெஞ்சு-இந்திய சரித்திரத்தின் மகோன்னத பருவத்தில் அதன் மகோன்னத புருஷனுக்கு விளக்குப் போலவும், வான்றுகோல் போலவும், சதா நாள் தவறாமல், ஒவ்வொரு காரியத்துக்கும் பக்க உதவியாக ... Read More
March 13, 2020Admin

10

Mar2020
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : எல்லாம் தரும் இதழியல் ஆசிரியர்: ம. லெனின் பதிப்பகம்: வானவில் புத்தகாலயம் நூல் பிரிவு : GME - 4164 நூலைப் பற்றி- இந்தக் கணத்தில் உங்களிடம் இருக்கிற அல்லது இல்லாமல் இருக்கிற திறமைகளை இதைப் படித்ததும் உங்களுக்குப் பயன்படக்கூடிய விதத்தில் உருவாக்கி, மெருகேற்றிக் கொடுக்கும் உதவியாளனாக இது செயல்படும். உங்களுக்கு இதழியல் துறையில் இந்தக் கணம்வரை எதுவுமே தெரியாமல் இருந்திருக்கலாம். ... Read More
March 10, 2020Admin

02

Mar2020
நூல்கள் அறிவோம் நூல் பெயர் : சுஜாதா பதில்கள் இரண்டாம் பாகம் ஆசிரியர்: சுஜாதா பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம் நூல் பிரிவு : GGA - 2582 நூலைப் பற்றி- சுஜாதா பதில்களின் இரண்டாம் பாகமான இந்நூல் அம்பலம் இணைய இதழில் அவர் வாசகர்களுக்கு அளித்த பதில்களின் தொகுப்பு. நகைச்சுவையின் குதூகலமும், அபிப்ராயங்களின் கூர்மையும் மிளிரும் இப்பதில்கள் உரையாடும் உணர்வை ஏற்படுத்துகின்றன. *அஞ்சுமன் அறிவகம்*
March 2, 2020Admin