மனித இனங்கள்

மனித இனங்கள்

நூல் பெயர்: மனித இனங்கள்
மூலநூலாசிரியர் : மி.நெஸ்தூர்ஹ்
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம்
நூல் பிரிவு : GMD-4144

நூல் அறிமுகம்

மனித இனங்களின் பிரச்சினை மானிட இயலின் பிரச்சனைகளில் ஒன்று.மானிட இயல் என்பது வயது, பால்,பூகோளம்,ஆகிய வகையில் மனித இனத்தை ஆராய்வது விஞ்ஞானம்.தற்கால மக்கள் இனங்கள் அனைத்துனுடைய நெடுந்தொண்மைக்கால மூதாதையரான ஆதி மனிதர்களின் இயற்க்கை,பூகோள வாழ்க்கை நிலங்களுக்கும் இனங்களின் தோற்றத்திற்கும் உள்ள தொடர்பு, வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இன வேறுப்பாடுகள் படிப்படியாக தேய்ந்து மறந்து போகிறது. இனக்கொள்கை முற்றிலும் ஆதாரமற்றது, விஞ்ஞானத்திற்கு முரணானது என்பது நாட்டினங்கள் வெவ்வேறு வகையான மனித இனங்கள் ஆகிய விஷயங்கள் பற்றிய பொருள் பொதிந்த கருத்துகளை
மார்க்சிய லெனினிய சித்தார்ந்த முறைகளில் இந்நூலில் பரவலாக காணலாம்.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ General Tamil

Share the Post

About the Author

Comments

Comments are closed.