நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு

நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு

ஷாட் ஹெல்ம்செட்டரின் எளிமையான ஆனால் ஆழமான நுட்பங்கள், மனித மூளையின் செயல்முறைகளைப் பற்றிய புரிதலின் அடிப்படையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உதவியது. புதிய வழிகளில் உங்களுடன் எப்படிப் பேசுவது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம், உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் வியத்தகு முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நீங்கள் நன்றாக உணருவீர்கள், மேலும் சாதிப்பீர்கள். இது வேலையிலும் வீட்டிலும் அதிகமாகச் சாதிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், அச்சத்தைப் போக்கவும், புகைப்பிடிப்பதை நிறுத்தவும், மேலும் தன்னம்பிக்கையை அடையவும் உதவக்கூடிய நூல் ஆகும்…

அஞ்சுமன் அறிவகம்

Share the Post

About the Author

Comments

Comments are closed.