கலீஃபாக்கள் வரலாறு

கலீஃபாக்கள் வரலாறு

நூல்கள் அறிவோம்

நூல் பெயர் : கலீஃபாக்கள் வரலாறு
தொகுப்பு : மஹ்மூத் அஹமத் கழன்ஃபர்
நூல் பிரிவு : IHR-1021

நூல் அறிமுகம்

“எனது தோழர்களை ஏசாதீர்கள் எனது தோழர்களை ஏசாதீர்கள் எனது உயிரை தன் கவசம் வைத்திருப்பவன் மிது ஆணையாக உங்களின் ஒருவர் உஹத் மலையைப் போன்ற அளவிற்கு தங்கமாக செலவு செய்தாலும் (எனது தோழர்களான) அவர்களில் ஒருவர் இருகைக் கொள்ளவு செய்த தர்மத்தையோ, அதில் பகுதியையோ பெற்றுக் கொள்ள முடியாது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் – புகாரி (3673)

இந்த நபிமொழி, நபித்தோழர்களின் சிறப்பை உச்சிக்கு கொண்டு செல்கிறது.

இப்படி இஸ்லாத்திற்ககாக பாடுபட்டவர்களுக்கு மத்தியில் நபி (ஸல்) அவர்களின் உற்றத் தோழர்களாக, நபி (ஸல்) அவர்களுக்கு பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று உலக ஆட்சியாளர்களுக்கெல்லாம் மன்மாதிரியாக திகழ்ந்த

1. சையதினா அபூபக்கர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு
2. சையதினா உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு
3. சையதினா உஸ்மான் கனீ ரலியல்லாஹு அன்ஹு
4. சையதினா அலீ ஹைதர் ரலியல்லாஹு அன்ஹு
ஆகிய நான்கு கலீ’பாக்களின் வரலாற்றைக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கலீபாக்களின் வரலற்றை அறிந்து கொள்ள இந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம் 

Share the Post

About the Author

Comments

Comments are closed.