ஸஹீஹ் முஸ்லிம் (பாகம் 1)

ஸஹீஹ் முஸ்லிம் (பாகம் 1)

நூல் பெயர் : ஸஹீஹ் முஸ்லிம் (பாகம் 1)
மூலநூலாசிரியர் : இமாம் அபுல்ஹுசைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ரஹிமஹுல்லாஹ்
தமிழாக்கம் : ரஹ்மத் பதிப்பகம், சென்னை
வெளியீடு : ரஹ்மத் அறக்கட்டளை, சென்னை
நூல் பிரிவு : IH-01–965

நூல் அறிமுகம்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் பிரபல நபிமொழித் தொகுப்பான ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கத்தின் முதலாவது பாகம் உங்கள் கரங்களில் தவிழ்கின்றது. இந்த அரிய தொண்டினைப் புரிய அருள் புரிந்த வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

இந்த முதல் பாகத்தில் மொத்தம் ஆறு அத்தியாயங்களும் 1530 ஹதீஸ்களும் இடம்பெற்றுள்ளன.

இதில் இறைநம்பிக்கை(அல்-ஈமான்), தூய்மை(அத்தஹராத்), மாதவிடாய்(அல்-ஹைள்), தொழுகை(அஸ்ஸலாத்), பள்ளிவாசல்கள்(அல்மஸாஜித்), பயணிகள் தொழுகை(ஸலாத்துல் முசாஃபிரீன்) ஆகிய ஆறு அத்தியாயங்களில் 1530 ஹதீஸ்கள் 694 பக்கங்களில் இடம்பெறுகின்றன. மொத்தம் 746 பக்கங்களாகின்றன.

இந்த நூலில் இடம்பெற்றுள்ள அரபி மூலமாகட்டும் தமிழாக்கமாகட்டும் முழுமையானவை; சுருக்கம் அல்ல. சுருக்கப் பிரதிகளில் இல்லாத நிறைவும் தெளிவும் இதில் உண்டு. பல மார்க்க அறிஞர்களும் தமிழ் அறிஞர்களும் பார்வையிட்டு, அவர்கள் அளித்த திருத்தங்கள் ஏற்கப்பட்டு, மொழிபெயர்ப்புக் குழுவால் முறையாக எழுதி வெளியிடப்பெற்ற சிறப்பு இதற்கு உண்டு.

இத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.

அஞ்சுமன் அறிவகம்

/ Islamic Tamil, Tamil Hadees

Share the Post

About the Author

Comments

No comment yet.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *