Gallery / Events

16-7-18 திங்கள் கிழமை அன்று

மதுரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய தலைமையகமான "தாருல் உலமா" வில் புருனை தொழிலதிபரும், அய்யம் பேட்டை அஞ்சுமன் அறிவக நிறுவனருமான "இறையின்ப கொடைவள்ளல்" அல்ஹாஜ் D.M.ஜபருல்லாஹ் அவர்களை, அஹ்லுஸ் சுன்னத் வல்ஜமாஅத் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் அல்ஹாஜ் P.A.காஜா முயீனுத்தீன் பாகவி ஹஜ்ரத் அவர்கள் பொன்னாடையும் நினைவு பரிசும் வழங்கி கவுரவித்தார்கள்...

இந்நிகழ்வில் அப்துல் அஜீஸ் பாகவி ஹஜ்ரத் அவர்களும், அல் ஃபிர்தவ்ஸ் ஹஜ் & உம்ரா சர்வீஸ் உரிமையாளர் மௌலவி ஹாஃபிழ் S.B.நுருத்தீன் ஆலிம் மிஸ்பாஹி ஃபாஜில் மன்பஈ அவர்களும், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை குவைத் (TMCA) பொதுச்செயலாளர் அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி A.அப்துல் முஹம்மது (தம்பிதுரை) அவர்களும், சமுதாய ஆர்வலர் அய்யம்பேட்டை வாலன் சுலைமான் பாட்சா அவர்களும் உடனிருந்தனர்...

அலஹம்துலில்லாஹ்...